Use app×
Join Bloom Tuition
One on One Online Tuition
JEE MAIN 2025 Foundation Course
NEET 2025 Foundation Course
CLASS 12 FOUNDATION COURSE
CLASS 10 FOUNDATION COURSE
CLASS 9 FOUNDATION COURSE
CLASS 8 FOUNDATION COURSE
+3 votes
235 views
in General by (1.7k points)
closed by
பெண் கல்வி கட்டுட்ரை | Pen Kalvi Katturai in Tamil Language

1 Answer

+3 votes
by (1.7k points)
selected by
 
Best answer
முன்னுரை – பெண்கல்வி கட்டுரை :

ஒரு பெண் சமுகத்தில் தன் பெற்றோருக்கு நல்ல மகளாகவும், உடன் பிறந்தவர்கர் ளுக்கு சகோதரியாகவும், கணவனுக்கு மனைவியாகவும், குழந்தை க்கு நல்ல தாயாகவும் விளங்குகிறாள். ஒரு ஆணிற்கு கிடைக்கும் கல்வி அவன் ஒருவருக்கு மட்டுட் மே பயன்படும். ஆனால் ஒரு பெண் பெரும் கல்வி அவளுக்கு மட்டுட் ம் இன்றி அவளை சுற்றி உள்ளவர்கர் ளுக்கும், அவளின் சந்ததினரையும், குடும்பத்தை யும் போய் சேர்கிர் றது.

பெண்புலவர்களின் சிறப்பு:

பழங்காலத்தில் இந்த பூமியை ஆளும் அரசர்கர் ளையும், கவிதை கள் கூறும் புலவர்கர் ளை மட்டுட் மே சிறப்பாக கூறி புகழ்ந்து வந்தனர். ர் ஆனால் இந்த பூமியில் நல்லதை எடுத்துத் கூறிய புலவர்கர் ளில் ஒளவையார், ர் வெண்னிகுயத்தியார், ர் காவற்பெண்டு, நற்பசலையார்,ர் பொன்முடியார் போன்ற பெண்பார் புலவர்கர் ளும் உள்ளனர்.ர்

பெண்கல்விக்காக பாடுபட்டவர் –

பெண்கல்வி முக்கியத்துவம் கட்டுட் ரை : பெண்களின் வளர்ச்ர் சிச் யை பற்றி அறியாத சில மூடர்கர் ள் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு, பெண் புத்தி பின் புத்தி என்ற கேள்வியையும் கூறி வந்தனர்.ர் பெண்களை இந்த நிலையிலிருந்து மாற்றி அமைக்கவே பல போராட்டட் வீரர்கர் ளான மகாகவி பாரதி, கல்விக்கு கண் திறந்த கர்மர் வீரர் காமராசர் போன்ற பல தலைவர்கர் ளால் பெண்களுக்கு கல்வி திட்டட் மானது கிடைக்கப்பட்டட் து. பெண் கல்வி முக்கியத்துத் வத்தை எடுத்துத் ரைப்பதற்காக “பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற பாடலை பாரதியார் இயற்றினார்.ர் கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் அந்நிலத்தில் புல் விளைந்திடலாம் ! நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை !’ என்று பாரதிதாசன் தனது பாடல் மூலம் கூறுகிறார்.

பெண்கல்வியின் பயன்கள் :

பெண்கள் கல்வி பெற்றதால் இன்றைய உலகில் உள்ள அனைத்துத் துறைகளிலும் பெண்கள் கால் தடம் பதித்துத் ள்ளனர். ர் விளையாட்டுட் துறையில் பி.வி.சிந்து, விண்வெளி ஆராய்ச்சிச் துறையில் கல்பனா சாவ்லா போன்றவர்கர் ள் உள்ளனர்.ர் ஜான்சி ராணி, அகல்யாபாய், இந்திரா காந்தி, ஜெயலலிதா போன்ற பெண் தலைவர்கர் ள் இந்த நாட்டை ட் ஆட்சிட் செய்து வந்துள்ளனர். ர் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்துத் வருகின்றனர்.ர் முன்பெல்லாம் ஆண்கள் மட்டுட் மே வருவாய் ஈட்டிட் வந்து கொண்டிருந்தனர் இப்பொழுது பெண்களுக்கு கல்வியறிவு கிட்டிட் யதால் பெண்களும் ஆண்களுக்கு சமமாக வருமானம் ஈட்டுட் கின்றனர். இதனால் இந்திய பொருளாதாரம் வளர்ச்ர் சிச் பெற்றுள்ளது

முடிவுரை:

 வளர்ந்ர் ந்த நாடுகள் பல பெண்கள் மற்றும் குழந்தை களுக்கான தேவைகள், சுதந்திரம், பாதுகாப்பு என பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.ர் நாடு மற்றும் வீட்டிட் ன் முன்னேற்றத்திற்கும் பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும். பெண்களை தெய்வமாக வழிபடும் நாம் கல்வி அறிவு பெறவும் செய்வோம். பெண்கள் இந்த சமுதாயத்தின் விதை கள் நன்றாக இருந்தால், செடி கண்டிப்பாக வளர்ந்ர் ந்து கனிகளை தரும்.

Related questions

+2 votes
0 answers
asked Dec 31, 2023 in General by Letstudy (265 points)

Welcome to Sarthaks eConnect: A unique platform where students can interact with teachers/experts/students to get solutions to their queries. Students (upto class 10+2) preparing for All Government Exams, CBSE Board Exam, ICSE Board Exam, State Board Exam, JEE (Mains+Advance) and NEET can ask questions from any subject and get quick answers by subject teachers/ experts/mentors/students.

Categories

...